Tuesday, June 16, 2009

இது தான் உலகம்

விமானம் டேக்-ஆப் ஆகும் பொது ஏரோ பிளேன் அப்படின்னு சொல்றவங்க,இறங்கும் பொது ஏன் இறங்கோ பிளேன் அப்படின்னு சொல்வதில்லை?
-----------------------------
Interviewer:நீங்க இங்க வரதுக்கு முன்னாடி எங்கே வேலை செய்தீர்கள்?சர்தார்:armyInterviwer:how Long were U in Army?sardhar: 5 foot 8 inches.....
------------------------------
feelings....."அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்கிறது,அவள் தங்கச்சிக்கு என்ன குறை என்று....."ஹி ஹி ஹி..
--------------------------------
மொக்கை தத்துவம்....ஆட்டு கால்ல சூப் வைக்கலாம்,கோழி கால்ல சூப் வைக்கலாம்...ஆனா missed கால்ல சூப் வைக்க முடியுமா?
--------------------------------
எறும்பு நினைச்சா யார் காலை வேணா கடிக்கலாம் ஆனா, யார் நினைச்சாலும் எறும்பு கால கடிக்க முடியாது, இது தான் உலகம்

1 comment: